டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)
மயிலாடுதுறை
DOT Advertising மயிலாடுதுறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். உண்மையான enquiry-களைக் கொண்டு வரும் Google, Meta மற்றும் லோக்கல் சர்ச் விளம்பரங்கள்.
தொடக்க விலை: ₹4,999 / மாதம்
Google Ads, Facebook மற்றும் Instagram விளம்பரங்கள், லோக்கல் SEO, Google Business Profile என உங்கள் வணிகத்தை ஆன்லைனில் வளர்க்கிறோம். ஒவ்வொரு campaign-ம் எத்தனை call, எத்தனை கடை வருகை கொண்டு வந்தது என்பதை வைத்தே அளவிடுகிறோம்.
நாங்கள் செய்வது
- Google Search மற்றும் Maps விளம்பரங்கள்
- Facebook மற்றும் Instagram விளம்பரங்கள்
- லோக்கல் SEO மற்றும் Google Business Profile
- மாதாந்திர performance report
உங்களுக்குக் கிடைப்பது
- Lead பெறும் campaigns
- Retargeting setup
- Landing pages
- Analytics மற்றும் conversion tracking
எங்கள் வேலை மாதிரிகள்






டிஜிட்டல் மார்க்கெட்டிங்: கேள்வி பதில்
மயிலாடுதுறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் யார் செய்கிறார்கள்?
DOT Advertising, மகாதானத் தெரு, மயிலாடுதுறை. 13+ ஆண்டு அனுபவத்துடன் Google Ads, Meta ads, லோக்கல் SEO எல்லாவற்றையும் ஒரே குழு செய்கிறது. +91 96881 87700 என்ற எண்ணில் அழைக்கவும்.
Meta ads-க்கு குறைந்தபட்ச பட்ஜெட் எவ்வளவு?
உங்கள் வணிகம் மற்றும் இலக்கைப் பொறுத்து பட்ஜெட் மாறும். உங்களிடம் பேசி, ad செலவு மற்றும் எங்கள் management கட்டணத்தைத் தனித்தனியாக quote-ல் சொல்கிறோம்.
Result எப்போது தெரியும்?
Google மற்றும் Meta விளம்பரங்களில் முதல் வாரத்திலேயே enquiry வரத் தொடங்கும். SEO மற்றும் Google Business Profile ranking வளர 2 முதல் 3 மாதங்கள் ஆகும்.