Skip to content
DOT Sign Board மற்றும் LED போர்டுகள்

Sign Board மற்றும் LED போர்டுகள்
மயிலாடுதுறை

DOT Advertising மயிலாடுதுறையில் Sign Board மற்றும் LED போர்டுகள் சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். கடை பெயர் பலகைகள், LED போர்டுகள் தயாரித்து, கொண்டு வந்து பொருத்துகிறோம்.

தொடக்க விலை: ₹450 / சதுர அடி · LED backlit போர்டுகள் சதுர அடிக்கு ₹450 முதல், LED 3D எழுத்து போர்டுகள் ₹1,250 முதல். டிசைன் மற்றும் போக்குவரத்து கட்டணம் தனி

உங்கள் sign board இரவும் பகலும் உங்களுக்காக வேலை செய்கிறது. கடை பெயர் பலகை, LED போர்டு, aluminium trimcap, backlit போர்டுகளை டிசைன் செய்து, தயாரித்து, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம். சாதாரண print மற்றும் fixing சுமார் இரண்டு நாட்களில் முடியும்.

நாங்கள் செய்வது

  • டிசைன் மற்றும் அளவு திட்டம்
  • LED, backlit, trimcap போர்டுகள்
  • Print மற்றும் fixing
  • தமிழ்நாடு முழுவதும்

உங்களுக்குக் கிடைப்பது

  • கடை பெயர் பலகைகள்
  • LED sign boards
  • Backlit மற்றும் fabric signage
  • கடை முகப்பு arch

எங்கள் வேலை மாதிரிகள்

Sign Board மற்றும் LED போர்டுகள் மாதிரி, DOT Advertising மயிலாடுதுறை

கேள்வி பதில்

Sign Board மற்றும் LED போர்டுகள்: கேள்வி பதில்

Sign board-க்கு சதுர அடிக்கு என்ன விலை?

சதுர அடிக்கு ₹450 முதல். LED 3D எழுத்து போர்டுகள் சதுர அடிக்கு ₹1,250 முதல். போர்டு வகை, அளவு, இடத்தைப் பொறுத்து இறுதி விலை மாறும்.

எத்தனை நாளில் பொருத்தித் தருவீர்கள்?

சாதாரண print மற்றும் fixing சுமார் இரண்டு நாட்கள். LED மற்றும் 3D எழுத்து போர்டுகளுக்கு கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஆகும்.

மற்ற சேவைகள்

இந்தப் பக்கத்தை English-ல் படிக்க