Skip to content
DOT Content Creation மற்றும் Reels தயாரிப்பு

Content Creation மற்றும் Reels தயாரிப்பு
மயிலாடுதுறை

DOT Advertising மயிலாடுதுறையில் Content Creation மற்றும் Reels தயாரிப்பு சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். உங்கள் பிராண்ட் தொடர்ந்து post செய்ய மாதாந்திர reels, shorts மற்றும் shoot.

தொடக்க விலை: ₹35,000 / மாதம் · மாதம் 10 reels அல்லது shorts

Instagram, YouTube-ல் பிராண்ட் தெரிய வேண்டுமென்றால் தொடர்ந்து வீடியோ வேண்டும். எங்கள் மாதாந்திர content package-ல் ஐடியா முதல், உங்கள் இடத்தில் shoot செய்து, edit செய்து, post செய்ய ready-ஆக reels மற்றும் shorts தருகிறோம்.

நாங்கள் செய்வது

  • மாத reels மற்றும் shorts திட்டமிடல்
  • உங்கள் இடத்திலேயே shoot
  • Editing, captions, music
  • Post செய்ய ready-ஆன delivery

உங்களுக்குக் கிடைப்பது

  • மாதாந்திர reels package
  • YouTube Shorts
  • Product மற்றும் offer வீடியோக்கள்
  • Photo மற்றும் video shoot
கேள்வி பதில்

Content Creation மற்றும் Reels தயாரிப்பு: கேள்வி பதில்

Shoot-க்கு எங்கள் கடைக்கு வருவீர்களா?

ஆம். உங்கள் கடை, showroom அல்லது இடத்திற்கே வந்து shoot செய்கிறோம். மாதத்தில் ஒன்றிரண்டு shoot நாட்களில் முழு மாத content-ஐயும் எடுத்துவிடுவோம்.

Reels-ஐ நீங்களே post செய்வீர்களா?

Edit செய்த reels-ஐ captions உடன் தருகிறோம். Posting-ம் வேண்டுமென்றால் சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட் plan-உடன் சேர்க்கலாம்.

மற்ற சேவைகள்

இந்தப் பக்கத்தை English-ல் படிக்க