Skip to content
DOT சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட்

சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட் (Social Media Management)
மயிலாடுதுறை

DOT Advertising மயிலாடுதுறையில் சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட் சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். உங்கள் பிராண்ட் பக்கங்களுக்கு தினசரி posts, reels மற்றும் பதில்கள்.

தொடக்க விலை: ₹7,999 / மாதம்

உங்கள் Instagram, Facebook, YouTube பக்கங்களுக்கு மாதந்தோறும் திட்டமிட்டு, டிசைன் செய்து, post செய்கிறோம். நீங்கள் வணிகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் பிராண்ட் தொடர்ந்து மக்கள் கண்ணில் படும்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

நாங்கள் செய்வது

  • மாத content calendar
  • Poster மற்றும் reel தயாரிப்பு
  • Captions மற்றும் hashtags
  • Comment மற்றும் DM பதில்கள்

உங்களுக்குக் கிடைப்பது

  • பண்டிகை மற்றும் offer posts
  • Reels மற்றும் சிறு வீடியோக்கள்
  • Page setup
  • மாத insights report

எங்கள் வேலை மாதிரிகள்

சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட் மாதிரி, DOT Advertising மயிலாடுதுறை

கேள்வி பதில்

சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட்: கேள்வி பதில்

மாதம் எத்தனை posts போடுவீர்கள்?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் plan-ஐப் பொறுத்து. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் calendar அனுப்பி, உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே post செய்கிறோம்.

Reels-ம் சேர்ந்ததா?

ஆம். Posters, reels இரண்டும் plan-ல் உண்டு. அதிக reels தேவைப்பட்டால் எங்கள் Content Creation package பாருங்கள்.

மற்ற சேவைகள்

இந்தப் பக்கத்தை English-ல் படிக்க