Flex Banner Printing
மயிலாடுதுறை
DOT Advertising மயிலாடுதுறையில் Flex Banner Printing சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். கடைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் flex, vinyl, sunpack, backlit printing.
தொடக்க விலை: ₹10 / சதுர அடி · குறைந்தது 100 சதுர அடி, டிசைன் கட்டணம் தனி. Star flex சதுர அடிக்கு ₹25 முதல்
ஒரு கடை banner முதல் முழு campaign வரை flex, star flex, backlit flex, vinyl, sunpack, foam board எல்லாவற்றையும் print செய்கிறோம். உங்கள் டிசைனை அனுப்பலாம், அல்லது எங்கள் டிசைனர்கள் செய்து தருவார்கள்.
நாங்கள் செய்வது
- Flex மற்றும் star flex
- Backlit flex
- Vinyl மற்றும் one way vision
- Sunpack மற்றும் foam board
உங்களுக்குக் கிடைப்பது
- கடை banners
- நிகழ்ச்சி banners
- Standees மற்றும் boards
- கேட்டால் fixing
எங்கள் வேலை மாதிரிகள்






Flex Banner Printing: கேள்வி பதில்
Flex banner விலை என்ன?
சதுர அடிக்கு ₹10 முதல், குறைந்தது 100 சதுர அடி. Star flex ₹25 முதல், vinyl ₹65 முதல். டிசைன் கட்டணம் தனி.
அன்றே print செய்து தருவீர்களா?
சாதாரண flex அளவுகள் பெரும்பாலும் அதே நாள் அல்லது அடுத்த நாள் ready. அவசரமென்றால் அழைத்துச் சொல்லுங்கள்.