Hoarding விளம்பரம்
மயிலாடுதுறை
DOT Advertising மயிலாடுதுறையில் Hoarding விளம்பரம் சேவை வழங்குகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு செய்கிறோம். உங்கள் வாடிக்கையாளர்கள் தினமும் போகும் சாலைகளில் பெரிய hoardings.
தொடக்க விலை: ₹150 / சதுர அடி · குறைந்தது 5. இட வாடகை மற்றும் டிசைன் கட்டணம் தனி
ஒரு hoarding உங்கள் பிராண்டை வாரக்கணக்கில் தினமும் அதே மக்கள் முன் நிறுத்துகிறது. Traffic மற்றும் மக்களைப் பார்த்து இடங்களைத் தேர்ந்தெடுத்து, மூன்று வினாடியில் படிக்கக்கூடிய டிசைன் செய்து, print செய்து பொருத்துகிறோம்.
நாங்கள் செய்வது
- இடம் தேர்வு
- மூன்று வினாடி டிசைன்
- மழை வெயில் தாங்கும் printing
- பொருத்துதல் மற்றும் பராமரிப்பு
உங்களுக்குக் கிடைப்பது
- ஒரு ஊர் அல்லது பல ஊர் hoardings
- கடை மேல் billboards
- பண்டிகை மற்றும் launch campaigns
- Hoarding டிசைன் files
எங்கள் வேலை மாதிரிகள்






Hoarding விளம்பரம்: கேள்வி பதில்
Hoarding-க்கு எவ்வளவு செலவாகும்?
சதுர அடிக்கு ₹150 முதல், குறைந்தது 5 hoardings. இட வாடகை, டிசைன் கட்டணம் தனி. ஊர் மற்றும் இடத்தைப் பொறுத்து quote தருகிறோம்.
Hoarding இடத்தையும் நீங்களே பார்த்துக் கொடுப்பீர்களா?
ஆம். உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் போகும் சாலைகளில் இடங்களை shortlist செய்து, வாடகை பேசி, முழுமையாக பார்த்துக்கொள்கிறோம்.